நக்கீரர் வயல்

அமைவிடம் - நக்கீரர் வயல்
ஊர் - நக்கீரர் வயல்
வட்டம் - இலுப்பூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
விளக்கம் -

திருச்சிராப்பள்ளி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் முத்துடையான்பட்டிக்கு சற்று முன்னே அமைந்துள்ள அழகிய சிற்றூர் நக்கீரர் வயல். ஊரின் மேற்கே நீளும் சிறியபாறைக்குவியல் தொடர் காணப்படுகிறது. பாறை தொடரின் இறுதியில் முதுமக்களின் கல்வட்டங்கள் காணப்படுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.நாராயணமூர்த்தி
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துடையான்பட்டிக்கு அருகே நக்கீரர்வயல் ஊராட்சியில் உள்ள ஈமக்காட்டுப் பகுதியில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. மலையடிவாரத்தில் இக்கல்வட்டங்கள் அமைந்துள்ளன.